×

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்துசென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது..!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்துசென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருவொற்றியூர் காவல்நிலைய காவலர் வனராஜா கைது செய்யப்பட்டார்.


Tags : Chennai Thousand Lighting , Chennai, woman, sexual harassment, police arrested
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...